Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
பாங் நா எக்ஸ்பிரஸ் ஹைவே ( Bang Na Expressway ) என்பது சாலையின் மேல் அமைக்கப்பட்டு உள்ள 54 கிலோ நீளமான ஆறு வழி விரைவுப் பாதை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 34 னின் அருகில் பாங் நா பாங் போகாங் ( Bang Na-Bang Pakong ) எனும் சாலையின் மீது ஏறத் துவங்கும் இந்த மேல்வழிப் பாதை கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை ஆகும். இது எந்த தண்ணீர் தேக்கத்தின் மீதும் முழுமையாகச் செல்லவில்லை என்பதினால் இது பாலம் அல்ல என்றாலும் இந்தப் பாதை பாங் பகாங் நதி ( Bang Pakong River) மீது மட்டும் சிறிது தூரம் செல்லும் வகையில் அமைந்து உள்ளது.
இந்த சாலை 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதியன்று துவங்கியது. அதை ஜீன் முல்லர் என்பவர் வடிவமைத்தார். அந்த மேல்வழிப் பாதையின் இடையே இரண்டு பிளாசா எனப்படும் பல பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. அந்த இடத்தில் அந்தப் பாதை பன்னிரண்டு வழிப் பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது. பிரிகின்றது.
நீங்கள் தாய்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளீர்களா ? அங்கு செல்லும் முன் அந்த நாட்டு மொழியில் பேச , அங்குள்ளவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள மற்றும் அங்குள்ளவற்றை படிக்க உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக வேலை விஷயமாக அங்கு செல்லும் முன் நீங்கள் அந்த நாட்டு மொழியை கற்பதின் மூலம் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையும் . அந்த நாட்டு மொழியைக் கற்க, இங்கே கிளிக் செய்யவும் !
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் .
நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்?
கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
எங்களுடன் இணைந்து ஆசியாவைப் பாருங்கள் !
எக்ஸ்ப்லோரர்ஸ் மற்றும் எக்ஸோடிச்சிமோ டிராவல் என்ற இரு நிறுவனங்களும் இணைந்து ஆசியாவின் பல சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எங்களுடன் வந்து வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்த் , மயன்மார் மற்றும் இந்தோனேசியா
போன்ற இடங்களைப் பாருங்கள். இந்த தளத்தில் நீங்கள் படிக்கும் இடங்களை நேரில் காணும் அனுபவத்தைப் பெறுங்கள் உங்களுக்கு எங்கு போக வேண்டும் என்பதையும் என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நாங்கள் அவற்றை ஆராய்ந்து உங்களுக்கு விரைவில் பதில் அனுப்புவோம். விண்ணப்ப படிவம் பார்க்க இதை கிளிக் செய்யவும்.
என்னைப் போல எழுதுங்கள்......என்னைப் போல சம்பாதியுங்கள்
மற்றவர்கள் வேலை செய்து மாதம் சம்பாதிப்பதை விட அதிகமாக என்னுடைய இணையதளத்தின் மூலம் சம்பாதிக்கின்றேன். அதனால் என்னை வேலை அற்ற ஆனால் மகிழ்ச்சியான மனிதன் என்று கூடக் கூறலாம். இதை அனைவராலும் செய்ய முடியும். ஆனால் அது பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஒரு இணையத்தளம் வைத்து இருந்தால் அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். நான் எழுதுவதில் ஐந்து சதவிகிதம் எழுதினால் கூட நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். நான் இணையதளத்தில் பணத்துக்காக எழுதவில்லை. அது எனக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு. நிறையப்பேர் இணையதளங்களில் எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் பணம் பெற்றுக் கொள்வது இல்லை . நீங்கள் அப்படிப்பட்டவர் என்றால் அதை நிறுத்திவிட்டு பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
குறைந்த கட்டணத்தில் தங்கும் இடங்கள்
குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் என்பது சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள நிதி நிலைக்கு ஏற்ப தங்க வசதி உள்ள ஹோட்டல், தாங்கும் விடுதிகள் மற்றும் தனியார் வீடுகளில் தங்க இடம் போன்றவற்றைக் குறிக்கும். பெரிய ஹோட்டல்களில் தங்கி தேவையற்று பணத்தை செலவிடுவதைவிட குறைந்த கட்டணத்தில் உள்ள இடங்களில் தங்கி மிச்சமாகும் அந்த பணத்தை சுற்றுலாவில் வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம். தனியார் வீடுகளில் ஒரு அறை, ஒரே அறையில் இரண்டு பேர்கள் தங்கும் இடங்கள் மற்றும் ஒரே அறையில் பலர் தங்கிக் கொள்ள தனித்தனியாக போடப்பட்டு உள்ள கட்டில்கள் போன்றவற்றில் தங்கி பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட இடங்களை இணையதளத்தின் மூலம் தேடிக் கண்டு பிடித்து இணையத்தளம் மூலம் இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு உதவியாக இணையதளங்கள் மூலம் பெனாங்கில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் விடுதிகள் பக்கத்திற்குச் சென்று அங்கு குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் தங்குமிடங்களின் முகவரிகளை கண்டுபிடித்துக் கொள்ளலாம்
விமான சேவைகள், சுற்றுலா திட்டங்கள், வாடகைக் கார்கள்
நீங்கள் சுற்றுப் பயணம் போகும் முன் உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல உள்ள விமான சேவைகள், சுற்றுலா திட்டங்கள், வாடகைக் கார்கள் போன்றவற்றைப் தரும் எங்களுடைய சுற்றுலா கட்டண விவரத்தைப் பார்க்கஇங்கே கிளிக் செய்யவும்.
AsiaExplorers is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to: