World Travel Guides
சுற்றுலா பயணக் குறிப்புகள்

பாங்காக்


Exotic Tours of Asia
 Asia Travel Guide Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா




Bridges of Bangkok


பாலங்கள்
Buddhist Temples and Shrines


புத்தர் மற்றும் பிற ஆலயங்கள்
Canals of Bangkok


தண்ணீர் வடிகால்கள்
Churches, Mosques & Other Temples of Bangkok


தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற ஆலயங்கள்
Historical Buildings of Bangkok


வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள்
Infrastructures


சமுதாய அமைப்புக்கள்
Markets and Malls


அனைத்துப் பொருட்களின் விற்பனை மையம்
Bangkok Mass Transit System


பொது ஜன பிரயாண வசதி திட்டம்
Modern Buildings in Bangkok


நவீனக் கட்டிடங்கள்
Monuments in Bangkok


நினைவுச் சின்னங்கள்
Museums of Bangkok


கலைக் கூடங்கள்
Palaces of Bangkok


அரண்மனைகள்
Parks in Bangkok


பூங்காக்கள்
Places in Bangkok


பாங்காக்கின் முக்கிய இடங்கள்
Street Names of Bangkok


தெருவின் பெயர்கள்

பாங்காக்கிற்கு வாருங்கள்.

............... அனைத்து இடங்களையும் காட்டுகிறேன் !

Timothy Tye




ஹலோ , பாங்காக்கிற்கு வருகை தரும் அனைவருக்கும் நல் வரவு.



என் பெயர் 'திமோதி தை' ( Timothy Tye) . என்னை நீங்கள் 'டிம்' என அழைக்கலாம். அனைவரும் பாங்காக்கை பற்றிய விஷயங்களையும் உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே என்னுடைய தனிப்பட்ட இந்த பாங்காக் இணையதளத்தை துவக்கினேன். இந்த தளத்தின் மூலம் அங்கு சென்ற என் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
நீங்கள் எந்த காரணத்துக்காக பாங்காக் வந்தாலும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் தலைநகரமான தாய்லாந்த் அற்புதமான இடம். அங்கு உள்ள கடைகள், காட்சியகங்கள், வணிக, வியாபார மையங்கள், மற்றும் இரவு வாழ்கை போன்றவற்றை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்ற அளவில் அற்புதமாக உள்ளது.
என்னுடைய இந்த பாங்காக் சுற்றுலா பயண குறிப்பில் பயணிகள் எங்கெல்லாம் செல்லலாம், எப்படி செல்லலாம், பாங்காக் விமான சேவைகள் (Bangkok Flights) முதல் பொது ஜன உபயோகத்திற்கான தரைவழி வண்டிகள் போன்ற அனைத்தையும் உங்கள் பயண திட்டத்திற்கு உதவுவதற்காக தந்து உள்ளேன். நீங்கள் இந்த இணைய தளத்தில் இருந்தே நேரடியாக பல்வேறு வசதிகளை கொண்டுள்ள பல்வேறு வகையான தங்கும் (Bangkok hotels) இடங்களை தேடி அவற்றில் முன் பதிவு செய்யலாம்.
இனி எந்த யோசனையும் செய்யாமல் பயணத்தை துவக்கலாம்.

Bangkok is served by AirAsia low-cost carrier. Check out other AirAsia Budget Travel Destinations.



தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter



Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
AsiaExplorers is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




pageTracker._trackPageview(); } catch(err) {}