 பாங்காக்கின் புகழ் பெற்ற படுத்திருக்கும் புத்தர் ஆலயம் (28 October 2006) © Timothy Tye using this photo
Translated into Tamil by Santhipriya

இரவில் வாட் அருண் (24 December 2005) © Timothy Tye

வாட் பெஞ்சமபோபிட் , பளிங்குக் கல் ஆலயம் (27 October 2006) © Timothy Tye

மா டோரனே (29 August 2006) © Timothy Tye

வாட் மகாதட் ஆலயத்தில் காணப்படும் துறவியின் சிலை (29 August 2006) © Timothy Tye

வாட் மகாதட் ஆலயத்தில் காணப்படும் புத்தரின் சிலை (29 August 2006) © Timothy Tye
|
பாங்காக்கில் மிக அதிகமாக சிறிய மற்றும் பெரிய அளவிலான புத்தர் ஆலயங்கள் (Buddhist temples and shrines) உள்ளன. அனைத்தையும் சென்று பார்த்தால் வியக்க வைக்கும். காரணம் அதில் அவற்றில் சில சாலை ஓரங்களிலும், சில மிகப் பெரியதாகவும் கட்டப்பட்டு உள்ளன. அவை அனைத்தையுமே தாய்லாந்து மன்னர்களே (Thai royals) கட்டி உள்ளனர்.
இந்தப் பகுதியில் நான் கண்டறிந்த ஆலயங்களை பற்றி எழுதி உள்ளேன். அவற்றில் சிலவற்றைப் பார்க்க நீங்கள் நடந்து செல்லலாம், அல்லது பொது ஜன போக்குவரத்து வாகனங்களிலும் செல்லலாம்.
- Erawan Shrine
கிராண்ட் ஹயாத் ஹோட்டல் (Grand Hyatt Hotel) அருகில் உள்ளது இறாவன் எனும் இந்து ஆலயம் .
- Ganesha Shrine
மத்திய உலக பிளாசாவுக்கு (Central World Plaza) வெளியே உள்ளது இந்த ஆலயம்.
- Golden Mount
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மலைக் குன்று. இதுவே 1960 ஆம் ஆண்டு வரை பாங்காக்கில் அதிக உயரமான பகுதியாக இருந்தது.
- Golden Shrine Foundation
பாங்காக்கில் சீனர்கள் நிறுவி உள்ள ஸ்தாபனம் .
- Lak Muang
நகரத்தை ஸ்தாபித்தபோது நிறுவப்பட்ட ஆலயம். இது நகர மத்தியில் உள்ளது.
- Loha Prasat
இது அரண்மனைக்கு குறுக்குப் பக்க எதிரில் உள்ள பூமித் தாய்
- Mae Toranee
இது அரண்மனைக்கு குறுக்குப் பக்க எதிரில் உள்ள பூமித் தாய் .
- Marble Temple
இது பாங்காக்கில் உள்ள ஒரு அற்புதமான ஆலயம் .
- Temple of Dawn
இது பாங்காக்கில் டோன்புரி என்ற இடத்தின் பக்கத்தில் உள்ள முக்கியமான ஆலயம் .
- Temple of the Emerald Buddha
பாங்காக்கில் உள்ள இந்த புத்தர் ஆலயம் மக்களினால் மிக உயர்வாக போற்றி வணங்கப்படுகின்றது.
- Temple of the Reclining Buddha
பாங்காக்கில் மிகப் பெரியதும் , பழமையானதும் புகழ் பெற்றதுமான இந்த ஆலயத்தில் புத்தர் படுத்துள்ள நிலையில் காட்சி தருகிறார்.
- Trimurti Shrine
பாங்காக்கின் புற நகர் பகுதியில் உள்ள இசிடான் (Isetan) பல்வேறுப் பொருட்கள் விற்பனை அங்காடியின் எதிரில் உள்ளது.
- Wat Benchamabophit
இதற்கான விவரத்தை ‘பளிங்குக் கல்’ ஆலயத்தில் பார்க்கவும் Marble Temple.
- Wat Bowonniwet
மன்னன் ராமா III ‘பிரா சுமன்’ சாலையில் கட்டிய புத்தர் ஆலயம்.
- Wat Indrawihan
மிகப் பெரிய புத்தர் சிலை உள்ள ஆலயம் .
- Wat Maha Phruttharam
பாங்காக்கில் சைனா டவுனில் உள்ள பழமையான தாய்லாந்து புத்தர் ஆலயம் .
- Wat Mahathat
பாங்காக் தோன்றியதற்கு முன்னரே இருந்த ஆலயம் .
- Wat Pathumkhongkha Ratchaworawiharn
பாங்காக்கில் சைனா டவுனில் உள்ள மன்னர்களின் ஆலயம் .
- Wat Pathum Wanaram
பாங்காக்கில் உள்ள வியாபாரக் கேந்திரமான ‘பதும் வானில்’ உள்ள புத்தர் ஆலயம் .
- Wat Ratchabophit
ராமா V எனும் ‘சுலலோன் கோரன்’ என்ற மன்னன் கட்டிய ஆலயம் .
- Wat Ratchanaddaram
ராமா III என்ற மன்னன் தன்னுடைய மருமகளுக்காக கட்டிய புத்தர் ஆலயம் .
- Wat Ratchapradit
ராமா IV என்ற மன்னன் ‘தருமயுடிகா’ என்ற பிரிவு துறவிகளுக்காக கட்டிய புத்தர் ஆலயம் .
- Wat Saket
தங்கக் குன்றை உள்ளடக்கிய ஆலயம் .
- Wat Samphanthawongsaram Worawiharn
பாங்காக்கில் சைனா டவுனில் உள்ள ஆயுத்தயா காலத்தை சேர்ந்த பழமையான ஆலயம்.
- Wat Suthat
பாங்காக்கில் மிகவும் உயரமான போதனை கூடத்தைக் கொண்ட ஆலயம் .
- Wat Theptidaram
ராமா III என்ற மன்னன் கட்டிய ஆலயம் .
- Wat Traimit
உலகிலேயே மிகப் பெரிய, முழுவதும் தங்கத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ள ஆலயம்.
|
|