Samsen Road, Bangkok
|
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
பாங்காக்கின் இன்னொரு மிகப் பெரிய சாலை சாம்சென் சாலை ( Samsen Road ) . பங்க்லாம்பு மாவட்டதின் ( Banglamphu ) பிரா சுமன் ( Phra Sumen Road) சாலையின் இடையே துவங்கி வடகிழக்காகப் போகும் இந்த சாலை டுசிட் மாவட்டத்தில் உள்ள தனன் சாலையில்( Thahan Road ) முடிவடைகின்றது.
இந்த சாலை ரத்தனகோசினின் ( Rattanakosin) பல முக்கிய இடங்களின் வழியே செல்கின்றது. இந்த சாலையில் சென்றால் தாய்லாந்தின் முக்கியமான ஆலயங்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், தேவாலயங்கள் மற்றும் கடைகளுக்குச் செல்லலாம்.
அருகே வரும் இடங்களில் சில::
- தூய எண்ண தேவாலயம்
- செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம்
Location Map of Samsen Road
Click here if you cannot see the map.
View Samsen Road in a larger map
|
|
| [an error occurred while processing this directive]
|